Rainbow Colours Educative Exercise for Children in Tamil



We love your kids…

Youtube Tamil Tales may be very well-known today. We take you to the time of Grandma fingerplay tales with none cartoon or animation of this current know-how.

Additionally we entertain your children with easy Tamil songs and fascinating actions with simplicity and security.

Plenty of children actions constantly posted on this channel will certainly captivate the hearts of your family members.

நாடகத்தனம் இல்லாமல், கார்டூன் அனிமேஷன் இல்லாமல் அந்த காலத்தில் வெறும் விரலசைவிலேயே நம் பாட்டி நமக்கு கதை சொல்வார்கள். அதை கேட்டுக் கொண்டே சமத்தாக சாப்பிட்டுக் கொள்வோம். ஒரு நாள் கூட கதை கேட்காமல் உறங்க மாட்டோம்.

அதே போல குழந்தைகளுக்காக தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரம் மாறாத இனிமையான பாடல்களும் அவர்கள் விரும்பும் சின்ன சின்ன விளையாட்டுகளும் நம்ம சேனலில் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறோம்.

உங்கள் குழந்தைகளுக்கு அருமையான இந்த ஜான்ஸி குட்டீஸ் சேனலை போட்டுக் காட்டுங்கள். பிஞ்சு பருவத்திலேயே நமது கலாச்சாரம், பண்பாடு, நன்னெறிகளைப் புரிந்து அவர்கள் வளரட்டும்.

source

Leave a Comment